பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம்
பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் ; சீனம்: 国家银行) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து|கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. நவம்பர் 1995-ஆம் ஆண்டில் மின்மயமாக்கப்பட்டது.
Read article
Nearby Places

கோலாலம்பூர்
மலேசியாவின் தலைநகரம்

ஜாமிக் பள்ளிவாசல்

மலேசிய பொதுப் பணி அமைச்சு

மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம்

மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம்

சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம்
சுல்தான் இசுமாயில் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம்

பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
அம்பாங், செரி பெட்டாலிங் வழித்தடங்களில் அமைந்துள்ள எல்ஆர்டி நிலையம்

சுல்தான் அப்துல் சமாட் கட்டடம்
மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு வரலாற்றுக் கட்டடம்